துறையூரில் புதிய Fasttrack 2 Infotech நிறுவணத்தில் 12th/டிகிரி முடித்தவர்கள் மற்றும் நன்கு டைப்பிங் தெரிந்தவர்கள் குறைந்தது 1 வருடம் முன் அணுபவம் தேவை தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கபடும். ஆண்களுக்கு முன்னுரிமை. விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யலாம்.
மேலும் தொடர்புக்கு,
91591 38800 / 91591 48800
info@fasttrack2intech.com