துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



எஸ்.ஆர்.எம் பள்ளியில் களிமண் சிற்பம் செய்வது தொடர்பான சிறப்பு வகுப்பு

               துறையூர் சௌடாம்பிகா பள்ளி குழுமத்தின் எஸ்.ஆர்.எம் சிபிஎஸ்இ பள்ளியில் களிமண் சிற்பங்கள் செய்வது தொடர்பான சிறப்பு வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வகுப்பில் 7ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர். களிமண் சிற்பங்கள் செய்வதில் திறமையான ஆசிரியர் பாண்டிய ராஜன் அவர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார்.

புகைப்பட தொகுப்பு: