துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூரில் கூழ்ம பிரிப்பு மையத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

                    திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கூழ்ம பிரிப்பு மையத்தை (DIALYSIS) சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். இக்கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவில் கழக நிர்வாகிகள், மருத்துவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புகைப்படத் தொகுப்பு: