திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் ரூபாய் 200 வீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.