துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



பெண்களின் வயதுக்கேற்ப காலணிகள்


0−12 வயது

    பேதை : கால் காப்பு
12−24 வயது
    பெதும்பை : நூபுரம்−கல்வளை
24−36 வயது
    மங்கை : கொலுசு
36−48 வயது
    மடந்தை : சிலம்பு
48−60 வயது
    அரிவை : தண்டை
60−72 வயது
    தெரிவை : காலாழி
72 க்கு மேல்
    அவ்வை : கழல் கடகம்