துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூர் - பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி




திருச்சி மாவட்டம் துறையூர் முதல் பெரம்பலூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை தற்போது தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. SH 142 என்ற மாநில நெடுஞ்சாலை திருச்சி மாவட்டம் துறையூர் நகரிலிருந்து பெரம்பலூர் செல்லும் முக்கியமான சாலையாகும். இந்த சாலை வழியாக தினம்தோறும் பள்ளப்பட்டி நாமக்கல் கரூர் பரமத்தி வேலூர் காட்டுப்புத்தூர் முசிறி குளித்தலை தொட்டியம் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மற்றும் துறையூர் பகுதியில் இருந்து பெரம்பலூர் வழியாக சென்னை அரியலூர் சிதம்பரம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் பெண்ணாடம் நெய்வேலி கடலூர் பாண்டிச்சேரி திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு செல்லும் வாகனங்களும் செல்லும் முக்கியமான சாலை ஆகும்.


Credits: புத்தனாம்பட்டி சரவணன் நடேசன்