துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



திருச்சி பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் கடைசி பேருந்து


தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நேரத்தில் நமது அரசு செய்தி வெளியீட்டில், வருகின்ற 20.04.2021 முதல் 30.04.2021 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கவும். இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி  வரை பேருந்துகள் இயக்கக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


திருச்சிராப்பள்ளி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் நகரப்பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். மேலும் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் இதர பேருந்து நிலையங்களில் இருந்து இரவு 9.30 மணிக்கு நடை எடுத்து அந்தந்த ஊர்களுக்கு இரவு தங்கள் செய்யப்படும் பேருந்துகள் வழக்கம் போல் அனைத்து வழித்தடங்களிலும் போது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயக்கப்படும். 



திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் வழித்தட பேருந்துகள் விவரம்



வழித்தடம் கடைசி பேருந்து இயக்கப்படும் நேரம்
பெரம்பலூர் 8.30 pm
அரியலூர் 8.00 pm
ஜெயங்கொண்டம் 7.00 pm
துறையூர் 8.45 pm



 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தொலைதூர வழித்தட புறநகரப்பேருந்துக்கள் அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மாலை/இரவு கடைசி பேருந்துகளாக இயக்கப்படும்.



வழித்தடம் கடைசி பேருந்து இயக்கப்படும் நேரம்
சென்னை 3.00 pm
விழுப்புரம் 6.30 pm
சேலம் 5.30 pm
முசிறி 8.00 pm
நாமக்கல் 8.00 pm
கோவை 5.00 pm
திருப்பூர் 6.00 pm
கரூர் 7.30 pm
பழனி 6.30 pm
திண்டுக்கல் 8.00 pm
மணப்பாறை 9.00 pm
மதுரை 7.00 pm
துவரங்குறிச்சி 8.30 pm
தஞ்சாவூர் 8.30 pm
கும்பகோணம் 7.00 pm
வேளாங்கண்ணி 5.30 pm
புதுக்கோட்டை 8.30 pm
காரைக்குடி 7.00 pm