துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



முசிறி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள்


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதில் நமது முசிறி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றகக்கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட திரு.தியாகராஜன் அவர்கள் வெற்றிப்பெற்றுள்ளார். நமது தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,76,771. அதில் 25308 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.



வேட்பாளர் வாரியாக வாக்குகள் விவரம்:


S.No Candidate Party EVM Votes Postal Votes Total Votes % of Votes
1 T.INDRAGANDHI All India Anna Dravida Munnetra Kazhagam 65257 458 65715 37.36
1 Kumar.K.S Desiya Murpokku Dravida Kazhagam 3153 29 3182 1.77
2 M. Selvarasu All India Anna Dravida Munnetra Kazhagam 63179 609 63788 35.5
3 N. Thiyagarajan Dravida Munnetra Kazhagam 88487 2137 90624 50.43
4 V. Bernardshaw Bahujan Samaj Party 458 0 458 0.25
5 S. Gokul Makkal Needhi Maiam 2467 32 2499 1.39
6 Gautham. S Rashtriya Samaj Paksha 251 2 253 0.14
7 D. Dharmalingam Samaniya Makkal Nala Katchi 109 1 110 0.06
8 Sridevi Ilangovan Naam Tamilar Katchi 14207 104 14311 7.96
9 N. Aravan Independent 108 0 108 0.06
10 R. Anandhan Independent 103 1 104 0.06
11 Devanur Karthick Independent 227 0 227 0.13
12 Shanmugam Independent 361 2 363 0.2
13 A.Chandran. M.Sc., Independent 174 1 175 0.1
14 N. Saminathan Independent 313 4 317 0.18
15 N. Sivakumar Independent 513 0 513 0.29
16 T. Senthil Kumar Independent 497 0 497 0.28
17 V. Natarajan Independent 164 0 164 0.09
18 T. Periyathambi Independent 462 1 463 0.26
19 R. Michael Independent 297 0 297 0.17
20 P. Loganathan. M.sc., Independent 160 1 161 0.09
21 NOTA None of the Above 1081 11 1092 0.61
Total 176771 2935 179706