துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள்


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதில் நமது துறையூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றகக்கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட திரு.ஸ்டாலின் குமார் அவர்கள் வெற்றிப்பெற்றுள்ளார். நமது தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,73,253, அதில் 20,545 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.  

TN Election 2021 Thuraiyur winner



வேட்பாளர் வாரியாக வாக்குகள் விவரம்:

 
S.No Candidate Party EVM Votes Postal Votes Total Votes % of Votes
1 T.INDRAGANDHI All India Anna Dravida Munnetra Kazhagam 65257 458 65715 37.36
2 S.ESWARAMOORTHY Bahujan Samaj Party 865 2 867 0.49
3 S.STALINKUMAR Dravida Munnetra Kazhagam 85802 1984 87786 49.91
4 K.GUNASEKARAN Puthiya Tamilagam 539 2 541 0.31
5 K.SUBRAMANIAN Amma Makkal Munnettra Kazagam 2404 31 2435 1.38
6 R.TAMILZHSELVI Naam Tamilar Katchi 13074 84 13158 7.48
7 M.MALARMANNAN Samaniya Makkal Nala Katchi 100 0 100 0.06
8 T.N. YUVARAJAN Makkal Needhi Maiam 2489 39 2528 1.44
9 K.JAYAKKANNAN Tamizhaga Murpokku Makkal Katchi 164 2 166 0.09
10 S.KARUPPIAH Independent 314 6 320 0.18
11 A.SEERANGAN Independent 119 0 119 0.07
12 SRINIVASAN J Independent 316 1 317 0.18
13 K.SUNDARRAJ Independent 230 0 230 0.13
14 NOTA None of the Above 1580 14 1594 0.91
Total 173253 2623 175876