துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



ரமலான் மாதம் நோன்பு நேரம் 2021 - திருச்சி

     

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் காலண்டரின் (Hijrī) ஒன்பதாவது மாதம் புனித ரமலான் (Ramdan) மாதம் ஆகும். அமாவாசை முடிந்து பிறை தெரியும் நாளில் இருந்து ரமலான் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி மே 13 ஆம் தேதி முடிவடைகிறது. அது வரை நோன்பு கடைபிடிக்கின்றனர்.

 Ramdan 2021

Ramdan Day Sehar Iftar
1 14, Wed 04:54 AM 06:28 PM
2 15, Thu 04:54 AM 06:28 PM
3 16, Fri 04:53 AM 06:28 PM
4 17, Sat 04:52 AM 06:28 PM
5 18, Sun 04:52 AM 06:28 PM
6 19, Mon 04:51 AM 06:28 PM
7 20, Tue 04:51 AM 06:28 PM
8 21, Wed 04:50 AM 06:28 PM
9 22, Thu 04:49 AM 06:28 PM
10 23, Fri 04:49 AM 06:28 PM
11 24, Sat 04:48 AM 06:28 PM
12 25, Sun 04:48 AM 06:29 PM
13 26, Mon 04:47 AM 06:29 PM
14 27, Tue 04:46 AM 06:29 PM
15 28, Wed 04:46 AM 06:29 PM
16 29, Thu 04:45 AM 06:29 PM
17 30, Fri 04:45 AM 06:29 PM
18 01, Sat 04:44 AM 06:29 PM
19 02, Sun 04:44 AM 06:29 PM
20 03, Mon 04:43 AM 06:30 PM
21 04, Tue 04:43 AM 06:30 PM
22 05, Wed 04:42 AM 06:30 PM
23 06, Thu 04:42 AM 06:30 PM
24 07, Fri 04:42 AM 06:30 PM
25 08, Sat 04:41 AM 06:30 PM
26 09, Sun 04:41 AM 06:31 PM
27 10, Mon 04:40 AM 06:31 PM
28 11, Tue 04:40 AM 06:31 PM
29 12, Wed 04:40 AM 06:31 PM
30 13, Thu 04:39 AM 06:31 PM

Hashtag: #Ramadan #Ramzan #thuraiyur #trichy #tamilnadu #muslim #masjid #sehar #iftar #timing